Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன், கரவெட்டி கிழக்கு இசைநாடகக் கலைஞர் “கலாபூஷணம்” காசியன் வீரபுத்திரன் மற்றும் அல்வாய் நாடகக் கலைஞர் “கலாபூஷணம்” மாணிக்கம் அனந்தராசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மூத்த மற்றும் இளம் கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கலைமன்றங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

முந்தைய செய்தி நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு – கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் பங்கேற்பு
அடுத்த செய்தி யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

ஜூலை 28, 2026
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை Charge செய்யலாம் !

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?