Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிப்பது அற்புதமான அனுபவம்: நடிகை மாளவிகா மோகனன்

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து தனது  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியது தனக்குக் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ‘பேட்ட’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய திரைப்படங்களில் இருவரும் நடித்திருந்தபோதிலும், இணைந்து நடிப்பதற்கான காட்சிகள் அமையவில்லை. தற்போது ‘பாக்கெட் நாவல்’ படம் மூலம் முதன்முறையாக இருவரும் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி குறித்து குறிப்பிட்டுள்ள மாளவிகா மோகனன், அவர் மிகவும் அன்பானவர் மற்றும் சக நடிகர்களுக்கு முழு ஆதரவை வழங்கும் சிறந்த கலைஞர் எனப் பாராட்டியுள்ளார்.

அவருடன் இணைந்து நடித்த இந்த பயணத்தை வேறு யாரோடும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகியதாகவும், இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அடுத்த செய்தி சர்வதேச கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோபி பிரசன்னா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

செட் ஜிபிடி’யிடம் உதவி கேட்ட அனிருத்!

ஆகஸ்ட் 4, 2025
சினிமா

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆகஸ்ட் 31, 2026
சினிமா

நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்

ஜனவரி 2, 2026
சினிமா

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமார் வசமானது!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?