Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

அக்டோபர் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 09 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம்  சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்களின் படகினை கைப்பற்றியதுடன், அதில் இருந்த 09 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 09 கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படையினர் ,கைது செய்யப்பட்ட 09 பேரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முந்தைய செய்தி இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு உயிரிழப்புகள்
அடுத்த செய்தி வவுனியாவில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட விளையாட்டு மைதானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

டிசம்பர் 5, 2025
இலங்கை

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன்

ஜூன் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் 572 என்புக்கூடுகள் அடையாளம்

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காணியை விடுவிப்பதற்கான கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை – தையிட்டி காணி உரிமையாளர்கள் கேள்வி?

ஏப்ரல் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?