Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

செப்டம்பர் 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான வழக்கில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 100 மில்லியன் ரூபாய் (10கோடி)  பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அசாத் மௌளானாவிற்கு வேலை வழங்கியதாக டக்ளஸ் தெரிவிப்பு!
அடுத்த செய்தி ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய முடியாது திணறும் பொலிஸார்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்த இளைஞர்கள் சாதனை!

அக்டோபர் 16, 2025
இலங்கை

கழிப்பறை கழிவுத் தொட்டி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

ஆகஸ்ட் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?