அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள Love திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
Break Free என்ற இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ள நிலையில் Love திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

