Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடித்து வரும் பிரம்மாண்டத் திரைப்படம் ‘அரசன்’.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில் மிகவும் விறுவிறுப்பாகவும், திட்டமிட்டபடியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்., இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவரும் நேரில் சந்தித்துப் படத்தின் முன்னேற்றம் மற்றும் இசைப்பணிகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களது கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

பிரபல வெற்றித் திரைப்படமான ‘வடசென்னை’ கதைக்களத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு எவ்வித தொய்வுமின்றி வேகமாக நடைபெற்று வருவதால், ‘அரசன்’ படத்தின் அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி விமர்சனங்களை முறியடித்து ‘டாக்சிக்’ வசூல் வேட்டை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கல்லூரி பாடப்புத்தகத்தில் நடிகர் மம்முட்டியின் வரலாறு!

ஜூலை 7, 2025
சினிமா

பிஸியான நடிகையாக மாறிய மமிதா பைஜூ

மார்ச் 24, 2026
சினிமா

சிம்புவின் 49வது திடைப்படத்தின் ப்ரோமோ குறித்து தகவல்!

செப்டம்பர் 26, 2025
சினிமா

கமல்ஹாசன் எனும் நான் எம்.பியாக தமிழில் பதவியேற்றார் உலகநாயகன்!

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?