Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலுக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Montréal நகருக்கு தென்கிழக்கே உள்ள Sainte-Brigide-d’Iberville பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், Highway 10க்கு அருகிலுள்ள Rang des Écossais பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பற்றியுள்ளது.

தகவல் கிடைத்ததும் அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Sûreté du Québec தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஹெலிகாப்டர் வானில் இருந்தபோதே தீப்பற்றியதா அல்லது தரையில் விழுந்த பின்னர் தீப்பற்றியதா என்பதும் விசாரணையில் ஆராயப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை Sûreté du Québec-இன் Major Crimes Unit மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, கனடாவின் Transportation Safety Board-க்கும் சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

முந்தைய செய்தி பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்
அடுத்த செய்தி மொன்றியலில் உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் – போக்குவரத்தில் மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி ராஜினாமா

பிப்ரவரி 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!

மார்ச் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் தடம் புரண்ட சரக்கு ரயில் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 6, 2026
கியூபெக்

கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்களுடன் இணக்கமாக விரும்பும் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட்

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?