Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்

செப்டம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, 50 இலட்சம் பேரிடம் கையெழுத்துகளைப் பெறும் பிரசாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை, அனுராதபுரம் மிஹிந்தலை புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினர், முதற்கட்டமாக மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்திருந்தார்.

எனினும், அந்தப் பொதுமன்னிப்பு சட்டரீதியாக செல்லுபடியாகாது என உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், ஞானசார தேரருக்கு மீண்டும் சட்டரீதியான நடைமுறைகளுக்கு அமைய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திரட்டப்படும் கையெழுத்துகளுடன் கூடிய மனுவை, மகாநாயக்க தேரர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்
அடுத்த செய்தி பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – க.இளங்குமரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒருகொடவத்தை பகுதியில் தீவிபத்து

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி கலந்துரையாடல்..

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?