உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்ட குற்றத்தின் 24 பிரதிவாதிகளில் 9பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப் பட்டுள்ளார்கள் மிகுதி 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது.


Sign in to your account