Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈபிள் கோபுரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

செப்டம்பர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஒரு மதக் குழுவினரின் வருகையின்போது, பெண் ஊழியர்களை பணியில் இருந்து விலக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈபிள் கோபுரத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பிரான்ஸில் மதச்சார்பின்மை, பாலின சமத்துவம் மற்றும் பொது இடங்களில் மத விதிமுறைகள் தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

முந்தைய செய்தி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல் – 73 பேர் காயம்
அடுத்த செய்தி கனடா–அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரம்: புதிய பதிலடி வரிகள் அமுல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் நோர்தம்ரன் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா.

அக்டோபர் 1, 2024
உலகம்

பிலிப்பைன்ஸ் – அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சி ஆரம்பம்.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

புடின் -கிம் ஜாங் இடையிலான உறவு சர்ச்சையில்.

ஜூன் 29, 2024
உலகம்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் மீட்பு-இந்தியாவில் சம்பவம்!

செப்டம்பர் 12, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?