Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

செப்டம்பர் 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வெறும் 40 நிமிட இடைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு எஸ்.யு.வி (SUV) ரக சொகுசு வாகனங்கள் தீவைத்து அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தீவைப்பு சம்பவங்கள் தொடா்பாக மொண்ட்ரியல் பொலிஸாரின் (SPVM) தீவைப்பு தடுப்புப் பிரிவு (Arson Squad) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

மொண்ட்ரியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்பாகவே, மொண்ட்ரியல் நகரத்தின் தீயணைப்புத் துறையினர் (SIM) தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு குற்றச் சம்பவங்களிலும் அருகில் இருந்த வீடுகளுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரு தீவைப்புச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது வரை பொலிஸார் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்
அடுத்த செய்தி மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரிய சோனா லக்கோயன் ஆலிவர்

மே 15, 2026
கியூபெக்

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு

ஆகஸ்ட் 28, 2026
கியூபெக்

கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்

ஜூலை 20, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’

ஜூன் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?