Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதியில் உள்ள புனித லாரன்ஸ் ஆற்றில் (St. Lawrence River) கொந்தளிப்பான அலையில் சிக்கித் தவித்த இரு காயக் (Kayak) படகோட்டிகளை, தீயணைப்புப் படையினரின் மீட்புப் படகால் நெருங்க முடியாமல் போனதை அடுத்து, அங்கிருந்த பொதுமகன் ஒருவர் Sea-Doo
நீச்சல் வாகனத்தில் சென்று பத்திரமாக மீட்டுள்ளார்.

மொன்றியலின் லாசால் (LaSalle) பகுதியில் உள்ள ‘ரொக் தீவு’ (Rock Island) அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து வகை நீர்நிலைகளுக்கும் ஏற்ற நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களை உடனடியாகக் கொள்வனவு செய்யுமாறு, மொன்றியல் தீயணைப்பாளர்கள் சங்கம் (Montreal Firefighters Association) நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

ஆழமற்ற ஆற்றப் பகுதிகளுக்குப் பொருத்தமான சிறிய, நவீன உபகரணங்கள் தம்மிடம் இல்லை எனவும் இதனால் மீட்புப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது எனவும் மொன்றியல் தீயணைப்பாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க்-அண்ட்ரே கோசெலின் (Marc- André Gosselin) தெரிவித்தார்.

லாசால் மற்றும் வெர்துன் (Verdun) எல்லைப் பகுதியில் புதிய மீட்பு மையம் ஒன்றை அமைப்பதுடன், அனைத்து வகையான நீர்நிலைகளிலும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான புதிய சாதனங்களைக் கொள்முதல் செய்வதனை, நகரத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மொன்றியல் தீயணைப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முந்தைய செய்தி மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்
அடுத்த செய்தி மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை: கண்டு பிடிக்க உதவுமாறு கோரிக்கை!

மே 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபையினால் 60ற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு….

மே 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு கிடைக்கும் – பா.உ .செல்வம் அடைக்கலநாதன்

ஆகஸ்ட் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?