Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொற்ப்பதியில் தீ பரவல், பனை மரங்கள் தென்னை வீடு தீயில் எரிந்து நாசம்!

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளதுடன் மின் கம்பத்திலும் தீ பரவி மின் வயர்களும் எரிந்து அறுந்து விழுந்துள்ளன.
தீயை அயலவர்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அண்மைய நாட்களாக சவுக்கம் காடு மற்றும் வயல் நிலங்கள் தீ பரம்பல் ஏற்பட்டு வயல் நிலங்கள் என்பன எரிந்து நாசமாக்கியுள்ளன
முந்தைய செய்தி நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு
அடுத்த செய்தி கஞ்சா கலந்த லேகியம் விற்பனை – ஒருவர் கைது  

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

டிசம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

ஜூலை 31, 2026
இலங்கை

யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்.

பிப்ரவரி 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?