Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளை ஊக்குவிக்க கிளிநொச்சியில் உணவுக் கண்காட்சி.

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்த  நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின்   உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது.
இன்று பிற்பகல் மீன்பிடி அலகின் பணிப்பாளர்  அருளானந்தம் சீராளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல்  மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
நிகழ்வின்  சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்  சண்முகராஜா சிவஸ்ரீ ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர்
.சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டனர்.குறித்த உணவுக்கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வின் போது மீனவர் சங்கங்களுக்கான மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன
முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை: 4 மாடுகள் உயிருடன் மீட்பு!
அடுத்த செய்தி கனடாவில் அதிகரிக்கும் குடிவரவு வழக்குகள்: Federal Court மீது கடும் அழுத்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

ஜூலை 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு!

ஜூலை 8, 2025
Uncategorizedஇலங்கை

யாழில்.ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் ஆட்கள்(Video)

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம்

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?