Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆகஸ்ட் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயால் சுமார் 150 கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், 20,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுமார் 2,200 பேர் இன்னும் வெளியேற்ற உத்தரவின் கீழும், 25,000 பேர் வெளியேற்ற எச்சரிக்கையின் கீழும் உள்ளனர்.

இதனிடையே, கனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுகிறது. வறட்சி மற்றும் மிகவும் வறண்ட நிலைமைகள் தீ வேகமாகப் பரவுவதற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Mount Revelstoke National Park பகுதியில் தீயைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட தீப்பரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் தீ அபாய நிலை தற்போது மிகவும் அதிகமாக இருப்பதாக Parks Canada தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
அடுத்த செய்தி மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

ஜூலை 31, 2026
கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
கனடா

நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதான கான்ஸ்டபிள் கிறிஸ்டோபர்

ஜனவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?