Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

கௌரி கிஷன் நடிப்பில் உருவாகும் “தாரகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆகஸ்ட் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

96 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த இளம் நடிகை கௌரி கிஷன், தற்போது முற்றிலும் அழுத்தமான பெண் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “தாரகை” எனப் பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்தின் போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், தீவிரமான மற்றும் எமோஷனல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனையுடன் கௌரி கிஷன் காட்சியளிக்கிறார்.

அவரைச் சுற்றி பல்வேறு வயது மற்றும் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் பல திசைகளில் பயணிப்பது போல் இந்த போஸ்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கை தேடல், தனிப்பட்ட தேர்வுகள், உறவுகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வதை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.

இத்திரைப்படத்தை கிரிஷ் இயக்க, அவருடன் இணைந்து துஹிரன் கதையை உருவாக்கியுள்ளார்.

நாகராஜ் வசனங்களை எழுத, பிரபல இசையமைப்பாளர் சித்துகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவையும், ஆலன் பி ஜான் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி இடம்பிடித்துள்ள கௌரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் கதையின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி திரைக்கு வருகிறது நிவின் பாலி – மமிதா பைஜூ கூட்டணியில் “பெத்லகேம் குடும்ப யூனிட்”
அடுத்த செய்தி கவின் – நயன்தாரா கூட்டணியில் “ஹாய்”: டிரெய்லர் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்” – தந்தை பொறுப்பை ஏற்ற மாதம்பட்டி ரங்கராஜ்

ஜூலை 30, 2026
சினிமா

பரதா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஆகஸ்ட் 10, 2025
சினிமா

நகைச்சுவை நடிகர் மதன்பாபு காலமானார்

ஆகஸ்ட் 2, 2025
சினிமா

சுயம்பு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?