Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் 44 வயதுடைய பெண் குத்திக் கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மொன்றியல் நகரில் அமைந்துள்ள வில்லரே–செயின்தி-மிஷேல்–பார்க்-எக்ஸ்டென்ஷன் (Villeray–Saint-Michel–Parc-Extension) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 44 வயதுடைய பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு விளக்கமளித்த மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) செய்தித் தொடர்பாளர் ஜோஹானி சார்லாண்ட் (Johany Charland), குறித்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவமானது மொன்றியல் நகரில் 2026-ஆம் ஆண்டில் பதிவான 15-வது கொலைச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண்ணின் 51 வயதுக் கணவர், இக்கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகச் சேர்க்கப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.
​சம்பவம் நடந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றிப் பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக சான்றுகளைச் சேகரித்து வருகின்றனர்.
முந்தைய செய்தி கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை
அடுத்த செய்தி கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய வாக்குறுதிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சென்டர் வணிக வளாக துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

ஜூலை 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
கியூபெக்

சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

ஜூலை 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?