Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

ஆகஸ்ட் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் போது, தீவகப் பகுதிகளுக்கான சீரான கடல் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடல் போக்குவரத்தை மேம்படுத்துதல், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாவட்ட செயலர் வடமாகாண கடற்படை தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் காணப்படும் இந்திய மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துதல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்படைத் தளபதி,

பொதுமக்களின் கடல் போக்குவரத்துத் தேவைகளுக்கு கடற்படையினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் சிறந்த முறையில் மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், சந்திப்பின் நிறைவில், வட மாகாண கடற்படைத் தளபதி மாவட்ட செயலருக்கு நினைவுச் சின்னமொன்றினையும் வழங்கி வைத்தார்.

முந்தைய செய்தி டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!
அடுத்த செய்தி வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்பின் சிலை

அக்டோபர் 2, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

ஜூலை 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மாநகர சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் கடும் விவாதம்

மார்ச் 28, 2026
1
அண்மைய செய்திகள்சினிமா

படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பராசக்தி திரைப்பட குழுவினர்!

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?