Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 எல்லை நெருங்கியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 89,395 ஆக உயர்ந்துள்ள அதேவேளையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தப் பாதிப்பில் மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 52.92 சதவீதமானோர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 19,007 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 17,725 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,341 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 4,048 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!
அடுத்த செய்தி பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாப்பரரிசரின் மறைவு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது – சி.வி.கே.சிவஞானம்

ஏப்ரல் 24, 2025
இலங்கை

பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூன் 2026

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?