Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆகஸ்ட் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” என்ற இலக்குடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் இன்றைய நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாணக் கோட்டை வெளிப்புறப் பகுதியில் ஆரம்பமாகியது.

இதன்போது, யாழ்ப்பாண கோட்டையினைச் சுற்றிய சுமார் 2.2 கிலோமீற்றர் நீளப்பரப்பில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட.ன.

இன்றைய தூய்மைப் பணியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாநகர சபையினர், பொலிஸ், இராணுவம், விமான படை, கடற்படை , யாழ்ப்பாண மாவட்ட சாரணர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக J/81 கிராம அலுவலர் பிரிவு பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியதுடன், Save a Life,
Sevalanka Foundation, World Vision என்பன அனுசரணை வழங்கினார்கள்.

மேலும், இதே சம நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக ரீதியாகவும் ஒரு நிகழ்வும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிராம சேவக பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முடக்க சதி? – பிரதியமைச்சர் பிரதீப்.
அடுத்த செய்தி கனடா பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள யூத விரோத சம்பவங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஆலய நிர்வாகத்தினர்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரிக்கிறது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெப்ப நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் குழாம்

ஏப்ரல் 25, 2026
இலங்கை

மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் வந்தவர் உயிரிழப்பு!

பிப்ரவரி 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?