தொண்டமானாறு ஆற்று நீரேரியில் உள்ள மீன்கள் உயிரிழந்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த நீரேரியில் திடீரென மீன்கள் உயிரிழந்துள்ளாதால் உடனடியாக இதட்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

