Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் சிகரெட் விற்பனை வரலாறுகாணாத வீழ்ச்சி..!!

மார்ச் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
A tobacconist sells plain cigarette packages in a tobacco shop in Vertou, western France, on December 27, 2016. Tobacconists in France will only be permitted to sell plain tobacco packages as of January 1, 2017. / AFP PHOTO / LOIC VENANCE
SHARE

பிரான்சில் சிகரெட் விற்பனை  முன்னர் எப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. சிகரெட் மீது கொண்டுவந்த விலையேற்றமே இந்த விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் சிகரெட் பெட்டிகள் பிரான்சில் விற்பனையாது. முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகியிருந்தது.

சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது 2024 ஆம் ஆண்டில் €13 பில்லியன் யூரோக்கள் வரி அறவிடப்பட்டிருந்தது. இந்த வரி அறவீட்டினால் சிகரெட் விலையும் அதிகரித்திருந்தது. விலை அதிகரிப்பினால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் புகைப்பழக்கதத்தினால்  ஆண்டுக்கு சராசரியாக 80,000 பேர் பலியாகிறதாக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் வெள்ளப்பெருக்கு- பல பகுதிகள் வெள்ளக் கண்காணிப்பில்..!!
அடுத்த செய்தி ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சந்திக்க பிரதமர் மார்க் கார்னி பாரிஸ் பயணம்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

அச்சுவேலி கூட்டுறவு சங்க காணி விடுவிப்பு….

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 34 ஆயுததாரிகள் கைது

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் தவிசாளரின் அறிவிப்பு!

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?