Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பான்ஃப் தேசிய பூங்காவில் கிரிஸ்லி கரடியை அணுகிய இரு மலையேறிகள்

ஜூலை 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் அமைந்துள்ள பான்ஃப் தேசியப் பூங்காவில், பொதுமக்களுக்கு நன்கு அறியப்பட்ட கிரிஸ்லி கரடி ஒன்றின் அருகே சென்றதற்காக இரு மலையேற்றக்காரர்கள் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது,

சம்பவத்தின் போது அவர்கள் தங்களுடன் கொண்டு சென்ற நாயை கட்டவிழ்த்து விட்டிருந்ததாகவும், அது பூங்கா விதிமுறைகளை மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கிரிஸ்லி கரடிகளின் வாழ்விடத்திற்கு மனிதர்களோ அல்லது செல்லப்பிராணிகளோ மிக அருகில் செல்வது, கரடிகளின் இயல்பான நடத்தையை பாதிப்பதுடன், மனிதர்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட இருவருக்கும் கனடாவின் தேசியப் பூங்கா விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பூங்கா நிர்வாகம், அனைத்து பார்வையாளர்களும் குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், செல்லப்பிராணிகளை எப்போதும் கட்டுப்பாட்டுக் கயிற்றில் வைத்திருக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பேணுவது, மனிதர்களின் பாதுகாப்பிற்கும் விலங்குகளின் நலனுக்கும் மிகவும் அவசியம் என அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த கனடா மத்திய வங்கிக்குத் தடை — தொழிலாளர் உறவுகள் சபை உத்தரவு!
அடுத்த செய்தி யாழில் இடம்பெறும் கரப்பந்தாட்ட போட்டி – மூன்று அணிகள் பங்கேற்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நடைபாதை வழித்தடங்கள்

ஜூன் 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை சாடிய அமெரிக்க துணை ஜனாதிபதி

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?