Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த கன்சர்வேடிவ் கட்சி

ஜூலை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) தங்களின் தேர்தல் பிரசாரங்களுக்காக, கிட்டத்தட்ட 100 மில்லியன் டொலர்களைச் செலவிட்ட போதிலும், இறுதியாக 14 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன் (Annual deficit) நிதியாண்டை நிறைவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வ கணக்காய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

கனடா தேர்தல் ஆணைக்குழுவிடம் (Elections Canada) சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள அரசியல் கட்சிகளின் 2025ஆம் ஆண்டுக்கான  நிதிப் தணிக்கை  அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி கடந்த ஆண்டில் 84.6 மில்லியன் டொலர் வருவாயைப் பெற்றிருந்த போதிலும், அதன் ஒட்டுமொத்தச் செலவினம் 99 மில்லியன் டொலர்களைத் தொட்டதால், 14 மில்லியன் டொலர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.

தங்களின் கையிருப்பில் இருந்த நிதியைக் கொண்டு இப்பற்றாக்குறையைச் சமாளிக்க முயன்ற போதிலும், கன்சர்வேடிவ் கட்சியின் நிதி நிதியம் இறுதியாக 5 மில்லியன் டொலர் நிகரக் கடனுடன் (Net debt) முடிவடைந்துள்ளது.

இதேவேளை, மறுபுறம், தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும்கட்சியான லிபரல் கட்சி (Liberal Party), 60.7 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டி, 3.6 மில்லியன் டொலர் வருடாந்த உபரியுடன் (Annual surplus) ஆரோக்கியமான நிதிநிலையை நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு
அடுத்த செய்தி 21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிவிதிப்பை மார்க் கார்னி பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சனம்!

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்கனடா

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஜூலை 20, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம்!

செப்டம்பர் 10, 2025
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?