Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

ஜூலை 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் வாள் வெட்டு – மூவர் வைத்தியசாலையில்
அடுத்த செய்தி தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்உலகம்

மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

ஜூன் 17, 2024
இலங்கை

பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது !

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?