Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

ஜூலை 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆர்க்டிக் மற்றும் வடக்குப் பிராந்தியங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 4,000 கோடி டொலருக்கும் அதிகமான நிதியின் பலன்கள், அங்கு வாழும்
‘இனுவிட்’ (Inuit) பூர்வகுடி மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதிகாரப்பூர்வமாக இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். கியூபெக்கின் வடக்கு பகுதியில் உள்ள நுனாவிக் (Nunavik) பிராந்தியத்தின் மிகப்பெரிய கிராமமான ‘குஜ்ஜுவாக்’ கிற்கு, கடந்த 20 ஆண்டுகளில் சென்ற முதல் தற்போதைய பிரதமர் என்ற பெருமையுடன் மார்க் கார்னி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இனுவிட் – மத்திய அரசு கூட்டாண்மைக் குழு’ கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

இந்த ஆர்க்டிக் பாதுகாப்பு முதலீடுகள் மூலம் உருவாக்கப்படும் புதிய விமான ஓடுதளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளால் உள்ளூர் பூர்வகுடி சமூகங்கள் பயனடைவர் என்று மார்க் கார்னி தெரிவித்தார்.

கடந்த கால வரலாற்றுத் தவறுகள் மற்றும் பூர்வகுடி மக்கள் மீதான ஆதிக்கக் கொள்கைகள் இனி ஒருபோதும் மீண்டும் நிகழாது என்றும் இனுவிட் தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் கார்னி உறுதியளித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள ‘Inuit Child First Initiative’ திட்டத்திற்கு மாற்றாக, உள்ளூர் சமூகங்களுக்குள்ளேயே குழந்தைகள் தங்கி மருத்துவ மற்றும் சமூக உதவிகளைப் பெறும் வகையிலான புதிய மேம்பட்ட திட்டத்தின் சட்டக் கட்டமைப்பை (Framework) இறுதி செய்வதற்கு, மத்திய அரசாங்கமும் பூர்வகுடியினர் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!
அடுத்த செய்தி புதிய அணுசக்தி மூலோபாயத்தை அறிவித்துள்ளார் அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பா.ம. உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் மழை குறுக்கீடு

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?