Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

ஜூன் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் ” ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” என்ற தொனிப் பொருளில் 12ஆவது தடவையாகவும் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் துணைத் தூதரக தூதுவர் சாய் முரளியின் தலைமையில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன.

யாழ் மாவட்டத்திலுள்ள 2500 க்கு மேற்பட்ட யோகாசன மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் இந்திய துணை தூதரகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் மாலை நிகழ்வாக யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் யோகாசன சிறப்பு நிகழ்வுகள் மேடை நிகழ்வுகளாக இடம்பெற்றன.

முந்தைய செய்தி யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு
அடுத்த செய்தி மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டுபல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்உலகம்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – ரஷ்ய ஜனாதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா ?

மார்ச் 30, 2025
இலங்கை

சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

மார்ச் 25, 2026
இலங்கை

திருடப்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?