Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

ஜூன் 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளான்.

அது தொடர்பில் வீட்டார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளையும் தேடுதல்களையும் பொலிஸார் மேற்கொண்டதுடன் , ஊறவர்களும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றில் சிறுவனின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

முந்தைய செய்தி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட டற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

மே 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மாநகர சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் கடும் விவாதம்

மார்ச் 28, 2026
இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு செல்கின்றார் மஹிந்தராஜபக்ச

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?