Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

ஜூன் 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்.பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு மருதனார்மடம் நுண்கலை பீடத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதன்போது நுண்கலைப்பீடத்தின் இசைத்துறையினால் முன்னெடுக்கப்படும் ஆய்வானது முதல் முறையாக உலகளாவிய ரீதியில் தமிழர்களின் பண்பாட்டினையும் மரபினையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், இசை துறை பீடாதிபதி மற்றும் இந்திய தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு
அடுத்த செய்தி மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளி மாசார் அ.த.க பாடசாலை அதிபரின் ஊழலுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

டிசம்பர் 17, 2025
இலங்கை

கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல்!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

ஜூன் 18, 2026
இலங்கை

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டக்களப்பு நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்பாட்டம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?