ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகருக்கு 800 கி.மீ. தூரத்தில் உள்ள கசான் நகரத்தின் மீது உக்ரைன் ட்ரோன்னை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலால் மக்கள் வசித்த மிகப்பெரிய கட்டிடங்கள் தீப்பிடித்துள்ளது. இந்த டிரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதே போன்று தற்போது ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.