Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் நலிவடைந்து வரும் சுயாதீன இசைத்துறை

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) மாநகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான கட்டட வாடகை உயர்வினால் அதன் அடையாளமாகத் திகழும் சுயாதீன இசைத்துறை (Independent Music Scene) நலிவடைந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

பல தசாப்தங்களாக மலிவான வாடகை மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக உலகெங்கிலுமிருந்து கலைஞர்களை ஈர்த்த இந்த மொன்றியல் நகரம், இன்று வணிகமயமாதல் மற்றும் நில உரிமையாளர்களின் அதீத வாடகை நெருக்கடியால் அதன் கலைத்துவத்தை இழந்து வருவதாக இசைக்கலைஞர்கள் மற்றும் கலை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மொன்றியலின் புகழ்பெற்ற இசை மற்றும் இரவுநேரக் கலைக் கலாசாரத்தின் அடித்தளமாக விளங்கும் சிறிய ரக இசைக்கூடங்கள், ஒத்திகைக்கூடங்கள் (Rehearsal Spaces) மற்றும் சுயாதீனக் கலை அரங்குகள் தங்களின் மாதாந்த வாடகையைச் செலுத்த முடியாமல் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக நகரில் ஏற்பட்டுள்ள அசுர வேக வீட்டுவசதி மற்றும் வணிக இடங்களுக்கான வாடகை உயர்வு, வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் இசைக்குழுக்கள் (Local Bands) நகரை விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கியுள்ளது.

யுனெஸ்கோவினால் (UNESCO) ‘வடிவமைப்புக்கான நகரம்’ என அங்கீகரிக்கப்பட்ட மொன்றியலின் கலாசாரப் பொருளாதாரத்திற்கு, இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி குளோட் லெமிவுக்கின் மூளையை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்க தீர்மானம்
அடுத்த செய்தி வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன வர்த்தகர் தலைமறைவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசு விதித்துள்ள அதிரடி நிபந்தனை

மே 11, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண மக்கள் தொகை வளர்ச்சியில் வீழ்ச்சி – கியூபெக் புள்ளியியல் நிறுவனம்

மே 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் தெற்குக்கரையில் கார் விபத்து – ஒருவர் பலத்தகாயம்

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?