திருக்கோவில் வட்டமடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உனாவக்காடு பகுதியை சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
