வவுனியாவில் சிங்கள மக்களால் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் இன்று நினைவு கூரப்பட்டது.
இதன்போது பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பெருமளவான சிங்கள மக்கள் மற்றும் பௌத்த மதகுருமார்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
