கொழும்பு மாவட்டம்- ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 19,417 வாக்குகள் – 21 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 8,002 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 3,683 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 2,919வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,664 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி – 2,223 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய குடியரசு முன்னணி – 904 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கூட்டணி – 659 வாக்குகள் – 1 ஆசனம்