கிளிநொச்சி மாவட்டம்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,040 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,511 வாக்குகள் – 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 1,349 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 508 வாக்குகள் – 1 ஆசனம்.