Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காணி உரிமை தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் ஆரம்பம்

மே 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மலையக மக்கள் காணி உரிமை தொடர்பில் பலதரப்பினரிடம் பேசி வந்த நிலையில், தற்போது காணி உரிமை தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் ஒரு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய இந்த பயணத்தை 7 வயதான பிரேம் கார்கி தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

எம் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஏனைய துறைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இந் நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.

சிறுவனின் இந்த நடைபயணம் 7 நாட்களுள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்
அடுத்த செய்தி மசகு எண்ணெயின் விலை விரைவில் குறையும் என ட்ரம்ப் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மே 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி

மே 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகர் வாவியில் சடலமாக மீட்க்கப்பட்ட இரு ஆண்கள் – பெரும் பரபரப்பு

மே 7, 2026
இலங்கை

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – நூர் மொஹமட் ஆலம்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?