Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டலில் திடீர் தீப்பரவல்

மே 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யூகோன் (Yukon) மாகாணத்தில் உள்ள டாசன் நகரின் மிக முக்கிய அடையாளமாக விளங்கிய ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டல்’ (Westminster Hotel) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

நாட்டில் தங்க வேட்டை (Gold-rush) நிகழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் திகழ்ந்த இந்த ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டல்’ (Westminster Hotel)  125 ஆண்டுகள் பழமையானது என அறியப்படுகின்றது.

இந்த ஹோட்டல் கட்டிடமானது பெரும்பாலும் மரத்தினால் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9:26 மணியளவில், இந்த புகழ்பெற்ற ஹோட்டல் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.

தகவலறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் பல மணிநேரம் போராடியும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வரலாற்றுச் சின்னம் முழுமையாக இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி மொன்றியல் குடியிருப்பு வீடுகளின் மாதாந்த வாடகை அதிகரிப்பு
அடுத்த செய்தி மட்டு காந்தி பூங்காவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் ஹாக்-டை முறைமையால் உயிரிழந்த 29 வயது இளைஞர்

ஆகஸ்ட் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கிற்கான இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை அறிவித்தார் பிரதமர் கார்னி

ஜூன் 3, 2026
கியூபெக்

மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?