மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் உள்ள மா ஓயாவில் 15 வயது சிறுவன் மாயமாகியுள்ளான்.
மா ஓயாவிற்கு நீராட சென்ற இரு சிறுவர்களில் ஒரு சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் சடலம் அரநாயக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


