Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

மே 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தற்போது இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் இஸ்ரேலில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு செல்வதற்கு இது பெரியளவில் வழிவகுக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்றையதினம் 47 பேர் அடங்கிய குழுவொன்று இஸ்ரேலுக்கு வேலைக்காக பயணமாகியுள்ளனர்.

குறித்த 47 பேரும் பராமரிப்பு துறை சார்ந்த வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டதுடன், இதில் 42 பெண்களும், ஐந்து ஆண்களும் அனுப்பப்பட்டுள்ளதுடன் இது இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 202 வது குழுவாகும்.

முந்தைய செய்தி மன்னாரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகள்
அடுத்த செய்தி தெஹிவளை தேசிய மிருகசாட்சி சாலையில் பிறந்த சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்ட தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

ஜூன் 15, 2026
இலங்கை

ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர சபையில் உறுப்பினர்கள் நியமிப்பதில் குழப்பம்

ஜூன் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபளாத்தில் கைது!

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?