Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

மே 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (07 மே 2026) காலை 2-வது முறையாகத் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்துப் பேசினார்.

சென்னை ராஜ்பவனில் சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு த.வெ.க-வின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெரும்பான்மையை (118) நிரூபிப்பதற்கான கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், சட்டசபையில் தனது பெரும்பான்மையை உரிய நேரத்தில் நிரூபிப்பேன் என விஜய் ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முந்தைய செய்தி ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தின நிகழ்வு
அடுத்த செய்தி மன்னாரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு – இந்தியாவில் வரலாற்றுச் சட்டம்!

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழ்நாடு தேர்தலுக்காக விஜய் போடும் பிரம்மாண்ட திட்டம்..!!

மார்ச் 27, 2025
இந்தியா

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

ஏப்ரல் 19, 2026
இந்தியா

ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டம்!

ஆகஸ்ட் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?