Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற மே தின கூட்டம்

மே 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முலவை சந்தியிலிருந்து ஆரம்பமான மே தின பேரணி வைத்தியசாலை வீதியூடாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கு கூட்டம் நடைபெற்றது .

இந்த மேதின பேரணியில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ச.ஸ்ரீபவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொண்டு விசேட உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் – ஊரவர்கள் குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறையில் உள்ள தக்ஷியுடன் பிஸ்கட் உண்ட சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

ஜூன் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு

ஜூலை 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இளைய சமூகத்தை வழிப்படுத்த சகலரும் ஒன்றிணைய வேண்டும் – வடமாகாண ஆளுநர்

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?