நாட்டில் கடந்த ஆறு மாத காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 289 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் தொடர்பில் 163,197 பேர் கைதாகியுள்ளனர்.
இதில் 2719 பேர் மீது தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
