நாட்டில் இன்றையதினம் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று இரவு (30) 11.30 மணிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் ஏற்படும் வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
