Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா தம்பனைபுளியங்குளத்தில் வீடு தீக்கிரை

ஏப்ரல் 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தமையினால் மேலதிக அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முந்தைய செய்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார் எம்.ஏ. சுமந்திரன்
அடுத்த செய்தி நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்த நாயகம் திலீப பீரிஸ்!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை மாவட்டம் – மொரவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
இலங்கை

பசறை வீதியில் மண்சரிவை கட்டுப்படுத்த விசேட திட்டம்!

அக்டோபர் 27, 2025
இலங்கை

பூகோள ஆதிக்கத்தில் இன்று வரையும் தமிழர்கள் அடிமைகள் – த.சுரேஸ் தெரிவிப்பு

மார்ச் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?