Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்/இலுப்பக்கடவை மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

ஏப்ரல் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக வணிகத் துறையில் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவன் டி.டிதுர்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார் .

அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் த. லினுசன் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 12 நிலையையும் பெற்றிருந்தார். எனவே அவ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. அந்தோணி வாஸ் ஜூட் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழாவின் பிரதம விருந்தினர்களாக மடு கல்வி வலயத்தின் பணிப்பாளர் Ac.வலரென் மற்றும் ஸ்தாபனம் மற்றும் முகாமைத்துவத்தின் வலய பிரதிநிதி – ஜூட் இந்திரகுமார் அவர்களும், தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் ஜெகன், வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஸ்டான்லின் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மாணவர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் போத்தல் மற்றும் டின் திருப்பிச் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம்!
அடுத்த செய்தி மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

விவசாய நீரியல் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் விடயதானங்கள் ஆராய்வு

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்உலகம்

நிகோன் ஹிடன்கியோ அமைப்பிற்கு சமானதானத்திற்கான நோபல் பரிசு

அக்டோபர் 11, 2024
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய அரசினால் இடை நிறுத்தப்பட்ட புலம்பெயர்தல் திட்டம்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

அனுமதியற்ற கட்டடத்திற்கு 49இலட்சம் விலக்களிப்பு வழங்கிய நகரஅபிவிருத்தி அதிகாரசபை!

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?