எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டினருக்கு மதுபானம் வழங்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கடைகளில் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
