Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஆர்டெமிஸ் II’ விண்கல வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சந்திரனைச் சுற்றி வந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தின் வீரர்களுடன் பிரதமர் மார்க் கார்னி நேற்று காணொளி வாயிலாக உரையாடினார்.

இந்த விண்வெளிப் பயணத்தில் கனேடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சன் (Jeremy Hansen) ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அவருடன் உணவு குறித்து நகைச்சுவையாக உரையாடியமை இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நாசா (NASA) மற்றும் கனேடிய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து முன்னெடுத்த இந்தத் திட்டத்தின் மூலம், நிலவுக்கு மிக அருகில் சென்ற முதல் அமெரிக்கர் அல்லாத வீரர் என்ற பெருமையை ஜெரமி ஹேன்சன் பெற்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பூமியிலிருந்து சுமார் 4 இலட்சம் கிலோமீட்டர் தொலைவை எட்டியதன் மூலம், 1970-ஆம் ஆண்டில் அப்போலோ 13 படைத்த சாதனையை, இந்த ‘ஆர்டெமிஸ் II’ விண்கலத்தின் வீரர்கள் முறியடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி விண்ணில் பாய்ந்த இந்த ‘ஆர்டெமிஸ் II’ விண்கலம், தனது 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை  பசிபிக் கடலில் வந்து இறங்கவுள்ளது.

இந்த நிலையில், கனேடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சனுடன் உரையாடிய  பிரதமர் மார்க் கார்னி “உங்கள் சாதனையை எண்ணி கனடா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்ததுடன், விண்வெளியில் பிரெஞ்சு மொழி ஒலிப்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு – 13 பேர் காயம்

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் – சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டங்கள் சுயநலமானவை – எலோன் மஸ்க்

மார்ச் 31, 2026
கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?