Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைமில்  நாளார்ந்தம் பல ஆயிரம் நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்ற நிலையில் வைத்தியசாலையில் மருந்தாளருக்கான வெற்றிடம் காணப்படுவதால்  மருந்துகளை பெறும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
முந்தைய செய்தி மொன்றியல் Fruits Haby உரிமையாளர் டொராண்டோ தமிழ்ச் சமூக மையத்திற்கு $50,000 நன்கொடை!
அடுத்த செய்தி மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கடற்படை புலனாய்வு பிரிவினர் மீனவர் ஒருவரை முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

செம்மணி நாளையுடன் நிறைவு!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசேட போக்குவரத்து திட்டம் ஆரம்பம்

ஏப்ரல் 7, 2026
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ ஊராட்சி முற்றம்’ மகளிர் குரல் கூட்டம்!

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?