Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்

ஏப்ரல் 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரால் தர்ப்பூசணி பழத்துண்டுகள் பொதுமக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

அண்மைக்காலமாக வவுனியாவில் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரால் புதிய பேருந்து நிலையம் மணிக்கூட்டு கோபுர புகையிரத வீதி, மன்னார் வீதி, அந்தோணியார் கோவில் வீதி ஆகிய இடங்களில் வைத்து தர்ப்பூசணி பழத்துண்டுகளை பொதுமக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அதிகளவான மக்கள் பழத்துண்டுகளை பெற்று உண்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

முந்தைய செய்தி மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்
அடுத்த செய்தி பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் தாலிக்கொடியை அறுத்த பெண் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல கைது!

டிசம்பர் 12, 2025
இலங்கை

வடக்கு கடலில் 10 தமிழக மீனவர்கள் கைது.

பிப்ரவரி 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு மாகாண பாடசாலைக்கு நாளை விடுமுறை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கல்வி இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இனி ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட மாட்டார்கள்!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?