அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை (02) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நியாயமற்ற இடமாற்றம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
